K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=specialprayers

தமிழகம் முழுவதும் பக்ரீத் சிறப்புத் தொழுகை- ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.