முருகன் கோயில்களில் சூரசம்ஹார திருவிழா கோலாகலம்! | Kumudam News
முருகன் கோயில்களில் சூரசம்ஹார திருவிழா கோலாகலம்! | Kumudam News
முருகன் கோயில்களில் சூரசம்ஹார திருவிழா கோலாகலம்! | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் | Kumudam News
சூரசம்ஹாரம் - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் | Kumudam News
"திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் | Kumudam News |Thiruchendur | Soorasamharam
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.