K U M U D A M   N E W S

snanam

மத்தாப்பு, பட்டாசு இல்லாமலே தீபாவளியா? மகாபெரியவா சொன்ன அற்புத தத்துவம்!

தீபாவளி என்பது வெறும் பட்டாசு, மத்தாப்பு, பலகாரக் கொண்டாட்டம் மட்டுமல்ல. தீமையை அழித்து நன்மையைக் கொண்டாடுவதும், மனதிலிருக்கும் இருளை நீக்கி அனைவருடனும் அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதுமே தீபாவளியின் உண்மையான தத்துவம் என மகாபெரியவா எடுத்துரைத்துள்ளார்.