Red Sandalwood Smuggling | செம்மரக் கடத்தலுக்கு முடிவு – கோடிகள் மதிப்பு பறிமுதல் | Kumudam News
Red Sandalwood Smuggling | செம்மரக் கடத்தலுக்கு முடிவு – கோடிகள் மதிப்பு பறிமுதல் | Kumudam News
Red Sandalwood Smuggling | செம்மரக் கடத்தலுக்கு முடிவு – கோடிகள் மதிப்பு பறிமுதல் | Kumudam News
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.11.50 கோடி மதிப்பிலான தங்கம் | Gold Smuggling
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பல கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தனது மகன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தாய் தொடர்ந்த வழக்கில், ராமநாதபுரம் போலீசாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லையென அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட ₹65 கோடி மதிப்புள்ள 6.41 கிலோ கொக்கைன் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நடிகை ரன்யா ராவ்-க்கு ரூ.102 கோடி அபராதம் | Dubai | Gold smuggling | Arrested | KumudamNews
தெலுங்கானாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்யும் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு 2,000 கிலோ ஜெலட்டின் வெடிபொருள் கடத்த முயன்ற லாரி தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் பிடிபட்டது.
அயன் பட பாணியில் ஒரு சம்பவம்..மலேசியாவில் இருந்து தங்கம் கடத்திய தம்பதி கைது | Gold | Airport
விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தல் | Kumudam News
சூட்கேசில் கஞ்சாவை மறைத்து கொண்டு கேரள இளைஞர் கைது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
மணல் கடத்தலை தட்டி கேட்ட நில உரிமையாளரை மண்வெட்டியால் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பின்தொடர்ந்து சென்று சோதனை சாவடியில் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
ரூ.1.30 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்... கைதான நபர்கள்..! | Gold Seized in Chennai Airport
Ranya Rao தங்கக் கடத்தல்! நடிகையிடம் சிக்கிய அமைச்சர் Parameshwara? இதுதான் செம டிவிஸ்ட்!
கேரளாவுக்கு கடத்த முயன்ற பணம், தங்கம் பறிமுதல் | Gold Cash Smuggling | Coimbatore | Palakkad| Kerala
வண்டல் மண் அள்ளுவதில் முறைகேடு?.. வட்டாட்சியரிடம் கிராம மக்கள் வாக்குவாதம் | Tiruvannamalai | Soil
கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 376 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் | Karnataka Liquor Seized
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை.. முன்னாள் அதிகாரிக்கு செக்! | Pon Manickavel Case | Press Meet | CBI
மணல் கடத்தலை தட்டிக்கேட்ட சிங்கப்பெண்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Erode | Sand Theft | Kumudam News