K U M U D A M   N E W S

searching

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய 3 தனிப்படை தீவிரம் | TVK Bussy Anandh | Kumudam News

புஸ்சி ஆனந்த்தை கைது செய்ய 3 தனிப்படை தீவிரம் | TVK Bussy Anandh | Kumudam News

அரசுப்பேருந்து மோதி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு | Mayiladuthurai | Govt Bus Accident | Kumudam News

அரசுப்பேருந்து மோதி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு | Mayiladuthurai | Govt Bus Accident | Kumudam News

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விஏஓ?? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | Mulligoor | Ooty | Nilgiris

எந்த காவல் நிலையத்தில் இருக்கிறார்? - மஹா விஷ்ணுவை தேடி அலையும் சகோதரர்

சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைதான மகாவிஷ்ணுவை தேடி. அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மின்னஞ்சல் தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்.. திணறும் போலீசார்.. என்ன விஷயம்?

தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.