மேற்குநோக்கி அருள்பாலிக்கும் சுயம்பு சனீஸ்வரர்... பக்தர்கள் தேடி வரும் அதிசய ஆலயம்!
மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.
மதுரை சோழவந்தானில் அமைந்துள்ள அபூர்வ சுயம்பு சனீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், சனி தோஷ நிவாரண வழிபாடு மற்றும் கிடைக்கும் பலன்கள்.
வானியல் அதிசயம்... தொலைநோக்கியில் தென்பட்ட சனி கோள்! | Telescope Observation | Saturn Planet
சனி பெயர்ச்சி பலன்கள் 2026 - 2028 யதார்த்த ஜோதிடர் ஷெல்வீநாளை காலை 6 மணி முதல் 7 மணி வரை|
சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ஆண்டுக்கு ஒருமுறை 4 மாத காலம் வக்ரமடைவார். கும்ப ராசியில் சஞ்சரிக்க கூடிய சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி இரவு மணிக்கு வக்ர கதியில் பயணம் செய்ய உள்ளார். சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசியினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே தெரிந்து கொள்வோம்.