Accused Arrested | ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 பேருக்கு சிறை | Kumudam News
Accused Arrested | ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 பேருக்கு சிறை | Kumudam News
Accused Arrested | ஏடிஎம் கொள்ளை வழக்கில் 6 பேருக்கு சிறை | Kumudam News
நாகேந்திரன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார்? | Kumudam News
ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ரவுடிகள் யார் யார் என்ற பட்டியலைச் சென்னை காவல்துறை சேகரித்து வருகிறது.
ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலம் வடசென்னை முழுவதும் குவிக்கப்பட்ட போலீஸ் | Kumudam News
ரவுடி நாகேந்திரன் உடலை கண்டு கதறி அழும் உறவினர்கள்..!! | Kumudam News
வியாசர்பாடி வீட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ரவுடி நாகேந்திரன் உடல்.. | Kumudam News
நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரன் உடல் ஊர்வம்..!! | Kumudam News
பெரும் போலீஸ் படையுடன்... ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலம்! | Kumudam News
தாதா நாகேந்திரன் உடல் முன்பு திருமணம் | Kumudam News
Armstrong Case | நாகேந்திரன் மனைவி விடுத்த கோரிக்கை.. ஏற்க மறுத்த நீதிமன்றம் | Kumudam News
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கின் A1 குற்றவாளி உயிரிழப்பு| Kumudam News
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை | Rowdy | TN Police Inspection | Kumudam News
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"போலீசால ஒன்னும் ....ங்க முடியாது" நடு ரோட்டில் ரவுடி அட்ராசிட்டி | Rowdy | Kumudam News
ரவுடியை சுற்றிவளைத்து வெட்டிய கும்பல் காரணம் என்ன? | Puducherry News | Kumudam News
திருந்தி வாழ்ந்து வருவதாகவும், காவல்துறை பொய் வழக்கு போடுவதாகவும் வடசென்னை தாதா நாகேந்திரனின் சகோதரர் குற்றச்சாட்டு
ஓசியில் பால்கோவா கொடு இல்லனா.. கடையை சூறையாடிய ரவுடிகள் | Kumudam News
தந்தை கொலை*க்கு பழி…! பழி தீர்த்த கல்லூரி மாணவர்...! 12 ஆண்டுகள் காத்திருந்து கொ*ல | Chennai News
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் ரவுடிகள் இடையே மோதல்.. சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி..!
சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மீது ரவுடி சரமாரி தாக்குதல் | Kumudam News