It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் !
It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!
It's One Life - வாழ்க்கை வாழ்வதற்கே... காத்திருந்த கனவுகள் ! பல வருடங்கள் குடும்பத்துக்காக வாழ்ந்த பிறகு, தங்களுக்காக வாழ்க்கையை மீண்டும் தொடங்கிய ஒரு தம்பதியின் அழகான பயணம்!
பல்லாவரம் - குரோம்பேட்டை GST சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்! | GST Road | Traffic | KumudamNews
1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News
மாட்டின் காம்பிலிருந்து குழந்தை நேரடியாக பால் பருகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது மிகவும் ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். பெற்றோர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.
AR ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் ரோமின் 267வது போப் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 69 வயதான இவர் 14ஆம் லியோ என அழைக்கப்படுவார்.
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் 100 கோடி வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.