K U M U D A M   N E W S

retailinflation

சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி! விலைவாசி உயர்வால் RBI வரம்பை கடந்த பணவீக்கம்!

இந்தியாவில் அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 6.09% ஆக உயர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், RBI-யின் 6% வரம்பை மீறிய இந்த உயர்வுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.