K U M U D A M   N E W S

releasetrending

GTA- 6 டிரெண்டிங்கில் இணையும் தலைவர்கள்...! GTA போஸ்டர்களை பகிர்ந்த பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள GTA-6 வீடியோ கேம் டிரெண்டிங்கில் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார். இந்தியாவின் உள்கட்டமைப்பு, பொருளாதாரம், விண்வெளி, ரயில்வே உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியை GTA கேம் காட்சிகளுடன் ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.