திருப்பரங்குன்றம் வழக்கு இடையீட்டு மனு ஏற்க மறுப்பு! | Petition Rejected | Kumudam News
திருப்பரங்குன்றம் வழக்கு இடையீட்டு மனு ஏற்க மறுப்பு! | Petition Rejected | Kumudam News
திருப்பரங்குன்றம் வழக்கு இடையீட்டு மனு ஏற்க மறுப்பு! | Petition Rejected | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.