K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=pulianthope

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.