பாஜகவிடம் எதிர்கால இலக்குகள் இல்லை! – பரபரப்பை கிளப்பும் விமர்சனம் | BJP controversy | Kumudam News
பாஜகவிடம் எதிர்கால இலக்குகள் இல்லை! – பரபரப்பை கிளப்பும் விமர்சனம் | BJP controversy | Kumudam News
பாஜகவிடம் எதிர்கால இலக்குகள் இல்லை! – பரபரப்பை கிளப்பும் விமர்சனம் | BJP controversy | Kumudam News
பாஜகவின் ஊதுகுழல் போல ஆளுநர் ஆர். எண். ரவி செயல்படுகிறார் – அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்
ஓபிஎஸ், செங்கோட்டையன் மீது | ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் | ADMK | DMK | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.
சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
பிங்க் பெயிண்ட் அடித்தால் பிங்க் பஸ் ஆகிவிடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு வானதி ஸ்ரீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்
”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.
’தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
’தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே’ என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திமுக தலைமையிலான அரசை கடுமையாக சாடியுள்ளார்.