K U M U D A M   N E W S

planetary

மேஷம் முதல் மீனம் வரை... அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள். வேலை, தொழில், பணவரவு, குடும்பம், திருமணம், ஆரோக்கியம் என இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.