அம்பானியைத் தேடி வந்த அமெரிக்க அமைச்சர்! ஜாம்நகரில் நடந்த ரகசிய ஆலோசனை என்ன?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகைக்கு முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போடுவதாக எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், “போட்டியைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயந்ததில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்(STARLINK) சேவையை அறிமுகப்படுத்துவதில் நீடிக்கும் தாமதம் குறித்து எலான் மஸ்க் எழுப்பியுள்ள கேள்விகளும், முகேஷ் அம்பானி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவும் இணைய உலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது தொடங்கும்?
HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாவை ஹியூமனாய்டு ரோபோ உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கத்தில், ரிலையன்ஸ் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.