K U M U D A M   N E W S

mayilsamy

மயில்சாமி மகனுக்கே அல்வா... படம் காட்டிய இயக்குநர்..? ஸ்காமில் பிரபலங்களுக்கு தொடர்பு?

மயில்சாமி மகனுக்கே அல்வா... படம் காட்டிய இயக்குநர்..? ஸ்காமில் பிரபலங்களுக்கு தொடர்பு?

வீட்டை விற்று பணம் கொடுத்தேன்.. தயாரிப்பாளர் கண்ணீர்

நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.