K U M U D A M   N E W S

maraimalainagar

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரட்டை கொ*ல - மறைமலைநகரில் பயங்கரம் | Chengalpattu | Crime News Tamil