K U M U D A M   N E W S

maduraimp

முதல் வகுப்பு ரயில் பயணம் எதற்கு? சு. வெங்கடேசன் விளக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார் மற்றும் ரயில் பயணம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ஆடம்பரத்தை வைத்து ஒருவரின் அரசியல் கொள்கையை எடைபோட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

கீழடி அகழாய்வுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக? MP சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது என MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.