BoB Recruitment: 2500 லோக்கல் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாகவுள்ள 2500 லோக்கல் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு குறித்த சில முக்கிய விவரங்களை இப்பகுதியில் காணலாம்.
LIVE 24 X 7