K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=lion

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

உலகின் தலைசிறந்த புத்தாக்க மையமாகத் தமிழகத்தைக் கட்டமைப்பதே திராவிட மாடல் கனவு.. கோவை புத்தொழில் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

கோவையில் நடந்த புத்தொழில் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் புத்தொழில் நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார். TANSIM மூலம் ஸ்டார்ட்அப்கள் ஆறு மடங்கு வளர்ந்திருப்பதாகவும், பாதியளவு நிறுவனங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்.. பீதியில் ஊழியர்கள்..? | Zoo | Lion | KumudamNews

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்.. பீதியில் ஊழியர்கள்..? | Zoo | Lion | KumudamNews

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.80,000-ஐ தாண்டியது!

தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ரூ.80,000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 7 நாள் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனி சென்றடைந்தார். இன்று ஜெர்மனி சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிங்கத்திடம் செல்பி கேட்ட இளைஞர்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்!

சிங்கத்தின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர், அதன் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணத்தை மாற்றிய நாய்.. செல்ல நாய்க்காக அனைத்தையும் உதறிய கோடீஸ்வரர்!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோடகா சாய்டோ (வயது 54) என்ற கோடீஸ்வரர், ஒரு செல்ல நாயின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகத் தனது ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய பாதையில் பயணிக்கிறார்.

ட்ரம்பின் முடிவால் USAID நிதி நிறுத்தம்: 1.4 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

USAID அமைப்பால் வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை ட்ரம்ப் அரசு நிறுத்தியதால், உலகளவில் சுமார் 1.4 கோடிக்கும் அதிகமான விளிம்புநிலை மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?

ஈரான் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பகை என்ன? இவர்களில் யார் பலம் மிக்கவர்கள்? போர் மூண்டால் வெல்லப்போவது யார்?

Case Filed Against Virat Kohli's Pub | விராட் கோலியின் பப் மீது வழக்குப்பதிவு | One 8 Communie Case

Case Filed Against Virat Kohli's Pub | விராட் கோலியின் பப் மீது வழக்குப்பதிவு | One 8 Communie Case

பணமோசடி வழக்கு...துபாயில் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்

துபாயில் பணமோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.