K U M U D A M   N E W S

landfall

தீவிரமடையும் அக்வான் புயல்…தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

வங்கக்கடலில் உருவான அக்வான் தீவிர புயல் இன்று நண்பகலில் ஆந்திரா – ஒடிசா கடற்கரை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அப்டேட் !

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிரமடைந்து ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் நிலையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று கரையை கடக்கும் முரசு புயல் ! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு – தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடந்தது டானா புயல்

ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்