K U M U D A M   N E W S

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

"TVK அரசு புதியது.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" - Jegan Moorthy | CM Vijay | TVK | Kumudam News

"TVK அரசு புதியது.. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" - Jegan Moorthy | CM Vijay | TVK | Kumudam News

ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய் | TVK Vijay | Kumudam News

ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய் | TVK Vijay | Kumudam News

கடத்தலுக்கு போலீஸ் வாகனத்தை கொடுத்த விவகாரம்.. ஏடிஜிபி ஜெய்ராமிடம் 4 மணி நேரம் விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

MLA ஜெகன் மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி தீவிர விசாரணை | TNPolice

MLA ஜெகன் மூர்த்தியிடம் ஏ.டி.ஜி.பி தீவிர விசாரணை | TNPolice

தொகுதி மறுவரையறை.. ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்த எ.வ.வேலு

தொகுதி  மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்தார்.

Parithabangal: லட்டு வீடியோ சர்ச்சை... H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்... கேஸ் வாபஸ்!

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

Parithabangal: “சும்மா காமெடி பண்ணோம்..” லட்டு வீடியோ சர்ச்சை... வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் டீம்

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்துள்ளது.

“YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை..” லட்டு விவகாரத்தில் ஜெகன்மோகன் பதிலடி!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, YRS காங். மீது பொய் வழக்கு போடுவதே சந்திரபாபு நாயுடுவின் வேலை, அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.