K U M U D A M   N E W S

8 மணி நேரம் சவப்பெட்டிகுள்...திடீரென எழுந்த சிறுமியின் பிணம்...நடந்தது என்ன?

குவாத்தமாலாவில் இறந்துவிட்டதாகக் கருதிய 15 வயது சிறுமி திடீரென சவப்பெட்டிக்குள் இருந்து கண்விழித்து எழுந்த சம்பவம், குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.