K U M U D A M   N E W S

irfanpathanreaction

4 போட்டிகள்... ஒரே ஒரு விக்கெட்! புவனேஷ்வர் குமார் குறித்து இர்பான் பதான் காட்டம்!

புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.