முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு | Mullai Periyar Dam | Kumudam News
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு | Mullai Periyar Dam | Kumudam News
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு | Mullai Periyar Dam | Kumudam News
கேரள மாநிலம் இடுக்கியில் ஒரு ஹோட்டலின் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் புல்டோசர் மூலம் தொட்டியை இடித்து உடல்களை மீட்டனர்.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய ஜீப்.. பரபரப்பு காட்சிகள் #Kerala #idukki #Flood #jeep #Rescue
பாறை இடுக்கில் சிக்கிய இளைஞர்.. Selfie மோகத்தால் நேர்ந்த விபரீதம் | Thooval Falls | Idukki | Kerala