K U M U D A M   N E W S

housing

சொந்த வீடு இல்லையா மக்களே? இனி கவலை வேண்டாம்…விஜய் அரசு போட்ட அதிரடி உத்தரவு!

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

"File-அ ஓபன் பண்ண வச்சிடாதீங்க": எதிர்கட்சிகளை எச்சரித்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அரசு கொடுக்கும் அதிரடி Offer - tnhb.tn.gov.in TNHB | GovtHouse | TNHBOffer | Kumudam News #Shotrs

அரசு கொடுக்கும் அதிரடி Offer - tnhb.tn.gov.in TNHB | GovtHouse | TNHBOffer | Kumudam News #Shotrs

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு கோரி போராட்டம் - குண்டுக்கட்டாக கைது | House Allocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சாலை மறியல் | HouseAllocation | Protest | Kumudam News

?LIVE: புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து - வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்

🔴LIVE: புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து - வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் வழங்குகிறார்

100 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை | Welfare Scheme | Kumudam News

100 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை | Welfare Scheme | Kumudam News

Kumudam SpotLight: நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வாங்கலாமா? - விளக்கும் ER. A. Balasubramani