தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News
தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்த உயர்நீதிமன்றம் | Sanitation Workers | Kumudam News
621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
கோயில் நிர்வாகிகளால் தாக்கப்பட்ட நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Madurai Bethaniyapuram News
திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சி இணைப்பு ஆளுநரின் செயலருக்கு ஆணை | Gundur | Trichy News
மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பா*லியல் வன்கொடுமை கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு #MadrasHighCourt
#BREAKING | John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜ்க்கு ஜாமின் | John Jebaraj Conditional Bail
HighCourt Order | விசாரணைக் கைதியின் பிரேத பரிசோதனை அறிக்கை... உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்