வைரலாகிய வீடியோ.. விவசாயி வாங்கிய கடனை மொத்தமாக அடைத்த அமைச்சர்!
75 வயதான விவசாயி தனது நிலத்தை உழுவதற்கு தன்னை தானே கருவியாக பயன்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகிய நிலையில், அவருக்கு நிலுவையில் இருந்த கடன் தொகையினை அடைத்துள்ளார் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர்.
LIVE 24 X 7