K U M U D A M   N E W S

gtavi

GTA- 6 டிரெண்டிங்கில் இணையும் தலைவர்கள்...! GTA போஸ்டர்களை பகிர்ந்த பிரதமர் மோடி!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள GTA-6 வீடியோ கேம் டிரெண்டிங்கில் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார். இந்தியாவின் உள்கட்டமைப்பு, பொருளாதாரம், விண்வெளி, ரயில்வே உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சியை GTA கேம் காட்சிகளுடன் ஒப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

'TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!' - ட்ரெண்டை வைத்தே TVK-வை TOAST செய்த மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, GTA கேமின் பிரபலமான ஒரு நகரத்துடன் ஒப்பிட்டு TVK அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது இந்த அதிரடி அரசியல் பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

டிஜிட்டல் கேம் பிரியர்களை ஆட்டிப்படைக்கும் GTA-VI.... விடுமுறை எடுத்து பார்ப்பதில் இந்தியர்கள் முதலிடம்!

GTA-6 வீடியோ கேம் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் கேமிங் பிரியர்கள், விளையாடுவதற்காகவே அலுவலகங்களில் தொடர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

VICE CITY முதல் GTA 6 வரை! கேமிங் உலகில் மீண்டும் RECORD படைத்த Rockstar !

சிறுவயதில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து Vice City விளையாடிய நாட்கள் நினைவிருக்கிறதா? இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் GTA 6, வெளியீட்டுக்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய் முன்பதிவு வருவாய் ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பழைய கேமிங் நினைவுகளை மீண்டும் கிளறியிருக்கிறது.