Flood Damage | வீட்டிற்குள் புகுந்த வெள்ளம் - பொருட்கள் சேதம் | Kumudam News

வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.