K U M U D A M   N E W S
Kumudam Ad

கங்கனாவுக்கு பதிலடி: கலாச்சாரக் காவலர்களை ஆஃப் செய்த கீர்த்தி சனோன்!

பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.