K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=encroachment

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: பொதுமக்கள் ஆத்திரம் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்புப் புகார்!

60 ஆண்டுகளாகப் பயன்படுத்திய சாலையை மூடியதால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"

"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

அனகாபுத்தூரில் 3வது நாளாக ஆக்கிரமிப்பு.. வீடுகளை அகற்றும் பணி தீவிரம் | Kumudam News

நடுக்கடலில் இலங்கை கடற்படை அத்துமீறல்...வலைகளை அறுத்தெரிந்ததால் மீனவர்கள் வேதனை

மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.. அகற்றும் பணி தீவிரம்.. அதிகாரிகள் அதிரடி| Chennai Encroachment

ஆக்கிரமிப்பு அகற்றம்..! காவல் ஆய்வாளர் -வழங்கறிஞர் இடையே தள்ளுமுள்ளு! |Chengalpet Encroachment Issue

ஆக்கிரமிப்பு அகற்றம்..! காவல் ஆய்வாளர் -வழங்கறிஞர் இடையே தள்ளுமுள்ளு! |Chengalpet Encroachment Issue

கும்பகோணம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு...மாநகராட்சிக்கு கெடு விதித்த சென்னை ஐகோர்ட்

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்