K U M U D A M   N E W S

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மது பிரியர்களுக்கு செக்.. பார்களுக்கு போட்ட புது Rule | Bar | Smokers | Kumudam News

மது பிரியர்களுக்கு செக்.. பார்களுக்கு போட்ட புது Rule | Bar | Smokers | Kumudam News

'எங்கே செல்லும் இந்த பாதை..’ பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.