K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=dgpoffice

டிஜிபி அலுவலகம் முன்பே பைக் ரேஸ்: சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்; துரத்திப் பிடித்ததில் ஒருவர் கைது!

சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

மகன் மீது பொய் வழக்கு- டிஜிபி அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி; பரபரப்பு!

திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News

DGP Office Issue | சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி | Kumudam News

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை, ஆளுநர் மாளிகை மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விசிகவினர் தாக்குதல் ஏர்போர்ட் மூர்த்தி புகார் | Airport Moorthy Attack | Kumudam News

விசிகவினர் தாக்குதல் ஏர்போர்ட் மூர்த்தி புகார் | Airport Moorthy Attack | Kumudam News

பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!

பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிஜிபி அலுவலகம் முன்பு பரபரப்பு: புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் மீது தாக்குதல்!

சென்னை டிஜிபி அலுவலகம் வாசலில் வைத்து, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்கப்பட்டாரா ஏர்போர்ட் மூர்த்தி?? டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் செய்த சேட்டை | Moorthy Atack

தாக்கப்பட்டாரா ஏர்போர்ட் மூர்த்தி?? டிஜிபி அலுவலகம் முன்பு விசிகவினர் செய்த சேட்டை | Moorthy Atack

இபிஎஸ் மீது டிஜிபி-யிடம் புகார் | EPS | ADMK | DGP Office Kumudam News

இபிஎஸ் மீது டிஜிபி-யிடம் புகார் | EPS | ADMK | DGP Office Kumudam News

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சென்னை மேற்கு காவல் மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு | Pahalgam | Chennai