K U M U D A M   N E W S

deepamcontroversy

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் எட்டப்படவில்லை ! போலீசார் ஆதரவாளர்களிடையே தள்ளுமுள்ளு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கார்த்திகை தீபத் திருநாளில் அரங்கேறிய சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.