K U M U D A M   N E W S

cyclonelandfall

இன்று கரையை கடக்கும் முரசு புயல் ! தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் !

முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு – தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.