K U M U D A M   N E W S

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா..! | India vs South Africa | Kumudam News

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்ரிக்கா..! | India vs South Africa | Kumudam News

IPL2025: மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை.. மே-17-ல் தொடக்கம்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.