முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு பாஜக எதிர்ப்பு..! | CM Stalin | Kumudam News

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் நாளையும் கோவை மற்றும் திருப்பூரில் கள ஆய்வு மேற்கொண்டு, கருணாநிதியின் சிலை மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
மொத்தம் 133 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.