K U M U D A M   N E W S

cockroach

INDIA கூட்டணிக்கு CJP ஆதரவு ! போராட்டக் களத்தில் ஒன்றினையும் ராகுல் - அபிஜித் !

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்து தனித்தனியே போராட்டம் நடத்தி வந்த சிஜேபி-யும், இந்தியா கூட்டணியும் சேர்ந்து போராட்ட களத்தில் போராடபோவதாக அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

"CJP-யை ஆதரிப்பவர்கள் தேசவிரோதிகள்" - அண்ணாமலையை SECRET-ஆக சாடிய வானதி சீனிவாசன் !

அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த வானதி சீனிவாசன், கரப்பான்பூச்சி போராட்டம், எஸ்ஐஆர் விவகாரம், பிரதமர் மோடி அரசு மற்றும் தேசியக் கொள்கைகள் குறித்து வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்...தீபாவளி வரை அபிஜித் தீப்கே போட்ட திடீர் உத்தரவு!

இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.

இனி CJP போராட்டம் நடத்தமுடியுமா ? அபிஜித் தீப்கேவுக்கு ஓராண்டு அமைதி நிபந்தனை!

டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!

CJP முன்வைக்கும் மூன்று கோரிக்கைகள் ! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாளை முதல் வெடிக்கும் போராட்டம் !

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து, அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

மாணவர்கள் போராட்டம்: RSS யுக்தியை முன்னெடுக்கிறதா த.வெ.க. அரசு?

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ள நிலையில் தொடர் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வந்தது. அதன் விளைவாக அந்த சுற்றறிக்கை திரும்பபெறப்பட்டது.

CPI, CPM, CJP போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை! விஜய் வைத்த செக்...

சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன்..? 27 தேதி வழக்கு ஒத்திவைப்பு | Jantar Mantar | Kumudam News

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது ஏன்..? 27 தேதி வழக்கு ஒத்திவைப்பு | Jantar Mantar | Kumudam News

மத்திய அரசு சி.ஜெ.பியுடன் பேச்சு வார்த்தை.. இறுதி முடிவு என்ன..? | CJP | J.p Natta | Kumudam News

மத்திய அரசு சி.ஜெ.பியுடன் பேச்சு வார்த்தை.. இறுதி முடிவு என்ன..? | CJP | J.p Natta | Kumudam News

பிரதமரின் பதில் போதுமானதல்ல! - CJP பதிலடி | Delhi Protest | PM Modi | Kumudam News

பிரதமரின் பதில் போதுமானதல்ல! - CJP பதிலடி | Delhi Protest | PM Modi | Kumudam News