RATHAVETTAI EPISODE 11 : 39 வழக்குகள்… சீசிங் ராஜாவின் கிரிமினல் கதை !
ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
ரத்தவெட்டை பாகம் 11 : பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சீசிங் ராஜாவின் குற்றப் பின்னணி முதல் அக்கரை என்கவுன்டர் வரை வெளிவராத பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
சென்னை கண்ணன் கொலை வழக்கில் பழைய பகை, அரசியல் தொடர்பு என பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரைக்கு செல்ல தடையில்லை... போலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Marina Beach| Kumudam News
17 அவதூறு புகார்கள்! வழக்கை CBI-க்கு மாற்ற கோரி திமுக மனு | DMK | Kumudam News
சாகசம் செய்த ரீல்ஸ் பாய்ஸ்.. தட்டி தூக்கிய எண்ணூர் போலீஸ்.. | Chennai Ennore | Bike | Kumudam News