மெட்ரோ ரயில் ஓடுது...ஆனா ஸ்டாப் இல்லை....தாமதாகும் 6 நிலையங்கள்?
சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
சென்னை மெட்ரோவின் பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில், போரூர் - வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகின்றன.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு இன்னொரு பெரிய தீர்வாக களமிறங்கியிருக்கிறது வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புதிய வழித்தடம், மேற்கு சென்னை மக்களின் தினசரி பயணத்தையே மாற்றக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
சென்னையில் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் இணைந்து தொடங்கி வைத்த நிலையில், இருவரும் மேற்கொண்ட மெட்ரோ பயணத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன.
சென்னையில் இன்று நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள், பிரதமர் மோடியின் பயணத் திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்!
பிரதமர் மோடி வருகைக்கு முன்பே உள்துறைச் செயலாளர் மாற்றம்... முதல்வர் விஜய்யின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் நிறுவன கட்டத்தில் தீ விபத்து | Chennai | Kumudam News
பறக்கும் ரயிலுக்கு குட்நியூஸ்! மெட்ரோ நிறுவனத்துடன் இணைக்க ரயில்வே வாரியம் ஓகே | Metro Train |Train
பக்கிங்காம் கால்வாயில் Water Metro! எண்ணூர்–மாமல்லபுரம் புதிய திட்டம் | CM Vijay | TVK |Kumudam News
🔴Live: முதல்வரின் முதல் மெட்ரோ பயணம் .. | CM Vijay Metro Inspection | Chennai |TVK
மெட்ரோவில் ஆய்வு செய்த முதல்வர் Vijay ... மக்களுடன் நேரடி சந்திப்பு! | CM Vijay | TVK | Kumudam News