கரூரில் சிபிஐ டிஐஜி திடீர் ஆய்வு விசாரணை நடவடிக்கைகள் தீவிரம் | CBI Inspection Kumudam News
கரூரில் சிபிஐ டிஐஜி திடீர் ஆய்வு விசாரணை நடவடிக்கைகள் தீவிரம் | CBI Inspection Kumudam News
கரூரில் சிபிஐ டிஐஜி திடீர் ஆய்வு விசாரணை நடவடிக்கைகள் தீவிரம் | CBI Inspection Kumudam News
கரூர் துயரம் மீண்டும் ஆஜரான தவெகவினர் | Karur Issue | Kumudam News
கரூர் துயர வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு அதிகாரிகள் ஆஜர்! | Karur Issue | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.