K U M U D A M   N E W S

Finance Minister | இந்திய ஜிடிபியில் தமிழகம் 11.30%! தங்கம் தென்னரசு தகவல் | Kumudam News

Finance Minister | இந்திய ஜிடிபியில் தமிழகம் 11.30%! தங்கம் தென்னரசு தகவல் | Kumudam News

Surf Excel: கறை நல்லது.. ஒரே ஆண்டில் 10 ஆயிரம் கோடி டர்ன் ஓவர்!

கறை நல்லது என தொலைக்காட்சிகளில் வரும் துணி சலவை பவுடர் சர்ப் எக்செல் விளம்பரமானது பலரின் விருப்பத்திற்குரிய விளம்பரங்களில் ஒன்றாகும். விளம்பரத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பலரின் விருப்பத் தேர்வாக Surf Excel இருந்துள்ளது என்பது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்ட நிதி அறிக்கையின் வாயிலாக தற்போது தெரிய வந்துள்ளது.