K U M U D A M   N E W S

bns78

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார் ! MLA அருள்விக்னேஷ் மீது FIR... என்ன தண்டனை கிடைக்கும்?

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? கைது, முன்ஜாமீன், தண்டனை தொடர்பான சட்ட விளக்கங்கள் என்னென்ன என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தையும், பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.