மோடியாக நான் நடிப்பது பெரிய பொறுப்பு - நடிகர் உன்னி முகுந்தன் பெருமிதம்!
பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ திரைப்படத்தில், மோதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல மொழிகளில் உருவாகும் ‘மா வந்தே’ திரைப்படத்தில், மோதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் அமீர் கான், எஸ்.எஸ்.ராஜமௌலி குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில் தாதாசாகேப் பால்கேவின் பேரன் சந்திரசேகர் புசல்கர் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.