K U M U D A M   N E W S

bathing

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெளுத்து வாங்கும் கன மழை!

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது.

கோடை வெப்பத்தில் யானைகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு..! | Elephant Bathing | Kumudam News

கோடை வெப்பத்தில் யானைகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு..! | Elephant Bathing | Kumudam News

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை ஏன்? | Thenkasi Waterfalls | Bathing Ban | Kumudam News

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை ஏன்? | Thenkasi Waterfalls | Bathing Ban | Kumudam News

கவியருவியில்குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம் | Kaviyaruvi | Kumudam News

கவியருவியில்குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் உற்சாகம் | Kaviyaruvi | Kumudam News

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை | Kumbakkarai Falls | Kumudam News

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை | Kumbakkarai Falls | Kumudam News

கவியருவியில் குளிக்கத் தடை | Kaviyaruvi | Kumudam News

கவியருவியில் குளிக்கத் தடை | Kaviyaruvi | Kumudam News

'மூளையை தின்னும் அமீபா' தொற்று; தமிழகத்தில் பாதிக்குமா? - அமைச்சர் விளக்கம்

கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் 'மூளையைத் தின்னும் அமீபா' (Brain-eating amoeba) தொற்று தமிழகத்தில் பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வந்த நிலையில், இந்த நோய்குறித்துச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஏரியில் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம் | Kumudam News

ஏரியில் குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம் | Kumudam News

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.