கூட்டணி குறித்து பேசினால் கடும் நடவடிக்கை.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
கூட்டணி அல்லது தொகுதிகள் குறித்துப் பொதுவெளியில் பேசினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
LIVE 24 X 7