K U M U D A M   N E W S

Ajith Kumar

மீண்டும் வெளியாகும் ‘விடாமுயற்சி’.. எப்போது தெரியுமா?

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம்  மார்ச் 3-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இனி நாம தான்" வெளிநாட்டில் வெற்றியை பதித்த அஜித் !

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்

என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Ajith: யூரோ கார் ரேஸ்... அஜித்துக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி... ஒருவேளை அப்படி இருக்குமோ..?

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.

Ajith: புதிய ரேஸ் கார்... கெத்து காட்டும் அஜித்... அந்த சிரிப்பு தான் ஹைலைட்... வைரலாகும் வீடியோ!

அடுத்தடுத்து பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வாங்கி வரும் அஜித், தற்போது புதிய காருடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Ajith Shalini: “அன்பே இருவரும் பொடி நடையாக..” இணையத்தில் வைரலாகும் அஜித், ஷாலினி லேட்டஸ்ட் வீடியோ!

காதல் மன்னன் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் வெளிநாட்டில் நகர்வலம் வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Bike Tour : ”சாதியும் மதமும் மனிதனை வெறுக்க வைக்கும்... பைக் டூர் இதுக்காக தான்” அஜித்தின் வைரல் வீடியோ!

Actor Ajith Kumar Bike Tour : தமிழில் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், அடிக்கடி பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து அஜித் விளக்கம் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

'தல' ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வெறித்தனமாக கம்பேக் கொடுக்கும் அஜித்.. என்ன விஷயம்?

அஜித்குமார் நடிப்பு மட்டுமின்றி டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். மேலும் கார்கள், பைக்குகள் என்றால் அஜித்துக்கு கொள்ளை பிரியம்.

GOAT: விஜய்யின் கோட் படத்தில் அஜித்... ஆனா! அது இல்ல... சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.