பறவை மோதியதில் சேதமான விமான இன்ஜின் | Air Asia | Fight Damage | Kumudam News

கோலாலம்பூரிலிருந்து கோழிக்கோடு சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா (Air Asia) விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.