RTE நிதி விடுவிப்பு.. மாணவர் சேர்க்கை தொடக்கம் | Right To Education | Admissions | Kumudam News
RTE நிதி விடுவிப்பு.. மாணவர் சேர்க்கை தொடக்கம் | Right To Education | Admissions | Kumudam News
RTE நிதி விடுவிப்பு.. மாணவர் சேர்க்கை தொடக்கம் | Right To Education | Admissions | Kumudam News
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (அக். 1) காலை 11 மணி முதல் தொடங்குகிறது என அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொறியியல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு | Kumudam News
உதகை அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படும் என ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். ஆசிரியர்களின் இந்த புதிய முயற்சிக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
New Govt Arts And Science College | 4 புதிய அரசு கலை கல்லூரிகள் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College